அண்மைக்காலங்களில் கணனிகள் மற்றும் மடிக்கணனிகளில் வைரஸ்
தாக்கப்படுவதென்பது மிகவும் அதிகரித்துள்ளது.
வைரஸ் தாக்கினால் தகவல்கள்
திருடப்படுவதுடன் தேவையில்லாமல் முக்கியமான தகவல்களும் அழிக்கப்படும்.
இதை தவிர்ப்பதற்காகவே வைரஸ்
தடுப்பான்கள்[Anti-virus] மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை ஓரளவிற்கு
வைரஸ்கள் உங்கள் கணினியை தாக்காமல் தடுக்கும்.
இதற்காக பல்வேறு நிறுவனங்கள்
மென்பொருட்களை வடிவமைக்கிறது. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே வரிசைப்படுத்தியுள்ளோம்.
3.F-Secure
5.McAfee
6.Panda
No comments:
Post a Comment