நம்முடைய நாடு (இலங்கை)சும்மாவா ஆடுது, பாரடா ஒற்றுமையின் பலம் பெரும் வித்துவாங்களிடம் மோதும் வளர்ந்து வரும் இளம் சிங்கங்களின் அற்புதங்கள் இறைவன் படைப்பு
Posted by Lagu Tharan on Tuesday, December 23, 2014
உள்ளத்தில் நல்ல உள்ளம்"உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா..." என்னும் அற்புதமான பாடலை நாதஸ்வரத்தில் வாசித்து அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை அடிக்கின்றார்...இணுவைக்கந்தனில் நடைபெற்ற பஞ்சமூர்த்தி குமரன் அவர்களின் கெஞ்சித் கச்சேரியின் போது வாசித்த ஓர் பாடல்.... கேட்டு ரசியுங்கள்...பகிர்ந்து அனைவரையும் ரசிக்க செய்யுங்கள்....
Posted by இணுவைக்கந்தன்- Inuvaikantan on Wednesday, August 5, 2015
No comments:
Post a Comment