Identify Good mobile phone


  • நாம் புதிதாக ஒரு Mobile Phone ஐ வாங்கும் போது அது தரமான மொபைலா என அறிந்து கொள்ளும் முறை:
  • நீங்கள் வாங்க விரும்பும் Mobile Phone தரமானதா என அறிந்துகொள்ள, அந்த Mobile Phone இன் பெட்டியில் உள்ள IMEI அல்லது Serial No. எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்கவும் அல்லது Mobile Phone இல் *#06# என Type செய்யவும். அப்போது Mobile Phone இன் திரையில் 15 இலக்கங்கள் கொண்ட IMEI தோன்றும்.
  • அந்த 15 இலக்கங்கள் கொண்ட IMEI இல் உள்ள 7ஆம் 8ஆம் இலக்கங்களை கீழுள்ள தகவலுடன் ஒப்பிட்டு உங்கள் Mobile Phone இன் தரத்தினை அறிந்துகொள்ளுங்கள்:
  • » 7 மற்றும் 8 ஆவது எண் 00 என இருந்தால் தரமான தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தரமான Mobile Phone ஆகும்.
  • » 7 மற்றும் 8 ஆவது எண் 01, 03, 04, 10 என இருந்தால் சோதிக்கப்பட்டு தரமான Mobile Phone என உறுதிசெய்யப்பட்டது .
  • » 7 மற்றும் 8 ஆவது எண் 08, 80 என இருந்தால் ஓரளவு தரமான Mobile Phone ஆகும்.
  • » 7 மற்றும் 8 ஆவது எண் 02, 20 என இருந்தால் கொரியன் மற்றும் துபாய் இல் Assemble செய்யப்பட தரமற்ற (தரமில்லாத மொபைல்) என்பதைக் குறிக்கும்.
  • » 7 மற்றும் 8 ஆவது எண் 13 என இருந்தால் அது மிகவும் தரம் குறைந்த Mobile Phone என்பதைக் குறிப்பிடுவதுடன் இது Charge செய்யும் போது வெடிக்கக் கூடிய சாத்தியம் அதிகம் கொண்டவை எனவும் குறிப்பிடுகிறது!

Note:- How to find sim no of particular mobile phone?
type #666# & call.

No comments:

Post a Comment